செல்லம் மதியம் (அவளுக்கு நடுஇரவு ) எப்படி பருப்பு சாம்பார் செய்றதுன்னு அசையா சொன்னா. டியர் சொல்லிடால்னு கார் எடுத்துட்டு ஒரு 15 மைல் (ஆமா , US ல KM கிடையாது எல்லாம் மைல் தான்), தள்ளி இருக்கிற Apna Bazaar Indian Gorccesary அது தாங்க மளிகை கடை கு போய் காய்கரி வாங்கிட்டு வந்தேன். கடை ல கடை பொண்ணு கச்சாமுச்சானு டிரஸ் பூட்டு இருந்தா. முதல் ல பார்த்துட்டு நான் அவ mexican னு நினைச்சுட்டேன், அப்புறம் அவ ஹிந்தி பேசிட்டு இருந்தா. நி இங்கிலீஷ் லஎ பேசு தாயி நம்ப இன்டியாயர்கள் தான்நாளும் உன் மொழி எனக்கும் என் மொழி unakum புரியாது னு solitu ஒரு 18 டாலர் (மனசு 41X18 பூட்டு பார்த்து, calculation வராம அட போட னு விடுடுசு ) கொடுத்துட்டு விட்டுக்கு vanthen.
இரவு 9 30 ஆகிடுச்சு, பசி வேற இல்லை சபிடல்மான சமைக்கணும், சமைகனும்ன சமணம்ஸ் விலகனும், சமைகிறதா விட பெரிய கொடுமை இந்த சாமானம் s கலுவரது. எதாவது சுன்க் பூத் சாப்டுட்டு டின்னேர் ஏ முடிசுகலமனு யோசிச்சுட்டு இருந்தபூ, என் செல்லம் அவளவு மென கேடு எங்கயூ பூய் சமையல் புக் லம் எடுத்துட்டு வந்து எனக்கு சாம்பார் வேய்கிறது எப்படி னு சொனது ந்யபகம் வந்தது. சரி என் டார்லிங் காக சமைக்கலாம் , எவேநிநிங் அவ கிட்ட சொல்லாம் சமைசாத கால் பன்றபூ னு நினைச்சு சமைக்க அரம்பிசீன்.
அரிசி - 1/2 கிளாஸ் , தண்ணி 1 glass - Cooker bottom அடுகுல.
பருப்பு - 1/4 கிளாஸ், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி கொஞ்சம் அறிஞ்சது , கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் என்னை, கத்தரிக்காய் கட் செஞ்சது , தண்ணி 2 glass - Cooker upper அடுகுல.
Cooker 6 விசில் வர வரைக்கும் விட்டேன்.
வேற ஒரு பாத்திரம் வச்சு அதுல என்னை விடு கடுகு விட்து பரி செஞ்சு, cooker upper part ல இருந்தத அப்படியே இந்த பத்திரத்துல போஒட்டேன்.
Then amma kodutha sambar podi, malli podi, salt lam athula pootu nalla boil senchen.. wow enna oru smell.
then sapten.....wow enna oru taste ........
இந்த டின்னேர் என் செல்லத்துக்கு சமர்ப்பணம் :)
நிங்களும் ட்ரை செஞ்சு பாருங்க. But புல் லவ் ஓட உங்கள நேசிகிற ஒரு ஜீவன் உங்களுக்கு receipe சொல்ல்லி இருக்கனும் அப்போ தான் சுவை அதிகமா இருக்கும்.

No comments:
Post a Comment