Friday, May 9, 2008

பரிசு உண்டா ?


ஓடி கொண்டிரு ..

கடந்து.. மிதித்து ..

யாரையும் பார்க்காமல் ..

ஓடி கொண்டே இரு ..

என்ன பந்தியம் .. என்ன பரிசு ..

ஏதும் தெரியாமல் ..

நில்லாமல் ஓடி கொண்டிரு

இறுதியில் தெரியலாம்

பரிசும் இல்லை

பந்தையமும் இல்லை என்ற

ஏமாற்று சேதி !!


No comments: