Saturday, May 10, 2008

S..O..R..R..Y..




அன்பே முதலில் என்னை மன்னிக்கவும் . நேற்று இரவு (எனக்கு இங்க பகல் ) உன்னிடம் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். நானும் எனக்கு நானே சொல்லி கிட்டே இருந்தேன் அவ கிட்டகடுமையா பேசககுடாது என்று . ஆனால் என்ன செய்வது என் உள் மனசுல இருக்கிற அன்பு அப்படி கடுமையா வார்த்தைய வெளி வந்துடுச்சு நிஅதுக்காக நிறைய வருத்தப்பட்டு இருபனுதெரியும். I am really sorry d செல்லம் . எனக்கு என்னமோ நி ஒரு நிமிஷம் வேற யாருகவது டைம் spend பண்றேன்னு தெரிஞ்சா possesiveness வந்துடுத்து . உன் மேல கோவம் வருது .



உன் மேல தப்பா நினைகிறேனு காரணம் இல்லைடி உன் மேல எனக்கு இருக்கிற அதிதமான அன்பு ம் உன் மேல நான் முழு உரிமையும் எனக்கு தான்னு என் மனசு நினைக்கிறது தான். எனக்கும் ஆச்சரியமா தான் இருக்கு நான் உன் மேல இவ்வளவு உரிமை செலுதரன், நி எனக்கு மட்டுமே இருக்கணும்னு நினைகிறேனு. நி என்னை என்னவோ செஞ்சுட. எதாவது வசிய மருந்து வச்சிடியா எனக்கு ?



இவ்வளவு தூரம்ள நான் இருந்தாலும் உன் பக்கத்துல இருக்கிற மாதிரி தன் இருக்கு எனக்கு . நான் உங்கிட்ட போடற செல்ல சண்டை . நி கொச்சிகிட்டு என்கிட்ட பேசாம இருக்கிற மாதிரி இருக்கிறது எல்லமீ என்னக்கு ரோஅம்ப புடிச்சு இருக்கு.



ஒவொரு நாள் போகிரப்பவும் உன் மேல இருக்கிற அன்பு அதிகம் ஆகிட்டே இருக்கு டி கண்மணி .



நி நான் இல்லாத அந்த ரெண்டு நாள் அலுதேனு சொன்னதும் எனக்கு ரொம்ப வருத்தம் ஆகிடுச்சு . நி வருத்தப்படாத டி செல்லம் நான் எப்பவும் உன்னோட தான் இருப்பேன்.



Love u d kannukuti ..



அன்புடன் - காதலுடன் ,



நான்.





No comments: