Friday, May 9, 2008

இதர பொருட்கள் ..


என் கம்பெனி எனக்கு கொடுக்கும் வசதிகள் ..
கம்ப்யூட்டர் ..
அபார்ட்மென்ட் ..
டிவி .. DVD ..
கார் ..
மற்றும் இதர பொருட்கள் ..
என் கம்பெனி client கு கொடுக்கும் வசதிகள் ..
மேலே சொன்ன பொருட்கள் மற்றும்
நான் ...

No comments: