Friday, May 9, 2008

என்னை பற்றி ..


அமெரிக்கா தமிழ் மக்களுக்கு night club கு போகனும்னு ஆசை கு பின் அதிகம் வருவது எதாவது எழுதி சுஜாதா அளவுக்கு , முடிஞ்சா அவர விட ஒரு படி extra famous ஆகணும், Aishwarya, Rajini, Kamal, shankar, Mani movies ku வசனம் எழுதனும் அப்படின்று வர ஆசை. நான் மட்டும் விதி விளக்கா என்ன நானும் blog எழுதறேன் இங்க. உண்மையான எழுத்தாளர்கள் மன்னிக்கணும். தங்க்ளிஷ்யும்
Directors : ஹீரோ ந மட்டும் தான் நான் நடிப்பேன் . Payment single check a கொடுத்துடுங்க . Heroine யாரூ ?
அழகான பெண்கள் : Sorry, I m already engaged.
மிக அழகான பெண்கள் : அவ கிட்ட நான் பேசிக்கிறேன் . நாம்ப பழகலாம் :)




No comments: